ஒருபக்கம் சரியும் சந்தை; மறுபக்கம் அசத்தும் ஐ.பி.ஓ., முரண்பாட்டின் மொத்த உருவமாக நிற்கும் முதலீட்டாளர்கள்


ஜி.எம்.பி., அதிகமாக இருப்பது உத்தரவாதம் அல்ல

அனைத்து ஐ.பி.ஓ.,க்களும் லாபம் தரும் என்ற உத்தரவாதம் இல்லை. எனவே, நிறுவனத்தின் மதிப்பீடு, லாபம், கடன், பி/இ விகிதம், இ.பி.எஸ்., -ஆர்.ஓ.இ., நிறுவனர்கள் பங்கு இருப்பு, அடமான பங்குகள் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். ஐ.பி.ஓ., அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருப்பது அல்லது ஜி.எம்.பி., அதிகமாக இருப்பது மட்டும் அந்த பங்கு சிறந்தது என்பதற்கான உத்தரவாதம் அல்ல. நிறுவனத்தின் அடிப்படை தரமும், வெளியீட்டு விலையும் சாதகமாக இருந்தால் மட்டுமே முதலீட்டை பரிசீலிக்கலாம்.
– அர்ஜுன், செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட்



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *