காணொளி: “டிவி சீரியலில் வருவது போல இவருக்குப் பதில் அவர்…” – உதயநிதி பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
டிவி சீரியல்களில் ஒருவரது கால்ஷீட் முடிந்துவிட்டால் மற்றொருவர் அந்த வேடத்தில் நடிப்பதைப் போல எந்த துறையை பற்றி கேள்வி கேட்டாலும் தொடர்பில்லாத அமைச்சர்கள் பதிலளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அப்போது பேசிய அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் துறைகள் தொடர்பான கேள்விக்கு ஏதோ ஒரு அமைச்சர் பதில் அளிக்கலாம் என்றும் அதில் தவறு ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு














Leave a Reply