தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் போட்டி


காணொளிக் குறிப்பு, காணொளி: தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி

தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் போட்டி

பிரசுரிக்கப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெறாமல் தனி அணியாகப் போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே எட்டப்பட்ட தீர்மானத்தின்படி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என்று அறிவித்தார்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *