இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஷாலினி தாக்கூர் 38, இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 22 வயதான வாலிபர் ரோஹித் என்பவர் பல மாதங்களாக பின் தொடர்ந்துள்ளார்.கடந்த செப்டம்பர் 8ம் தேதி அன்று சாக்ரமெண்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே, அந்த பெண்ணை அந்த வாலிபர் சுட்டுக்கொன்றார்.













Leave a Reply